GuidePedia

0
புலம்பெயர் தொழிலாளர் நலன்களைக் கருத்தில்கொண்டு நிதி உதவி , வழி;காட்டலுடனும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனுசரணை, வழிகாட்டல்களுடனும் சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் Programme Advisory Committee (PAC) Meeting வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் திரு.ஜி.எஸ்.விதானகே அவர்களின் தலைமையில் 31.03.2017 அன்று கொழும்பில் அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. சுவாட் அமைப்பின் சார்பில் திரு.வி.பரமசிங்கம் - தலைவர் சுவாட் அவர்களும், சொண்;ட் அமைப்பின் சார்பாக ஸ்தாபகர், நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.எஸ்.செந்துராஜா அவர்களும் மற்றும் ஏனைய தொடர்புடையோர்களும்; கலந்துகொண்டிருந்தனர். அதன்போது அமைச்சின் செயலாளர் அவர்களுடன் திட்டம் தொடர்புடைய தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.



Post a Comment

 
Top