GuidePedia

0

The SYMPOSIUM program was organized and conducted at the Cultural hall of Alayadivembu on 23.03.2017 being presided by the Divisional Secretary of Alayadivembu with the main objective of bringing out problems and finding solutions to such problems  by Power-point presentation, focusing on changes effected at CBOs level and the progress made in the community development activities carried out by CBOs , as an outcome of providing training on capacity building by the SWOAD under SDDP project.
The following participants participated At this program.
·         Mr. V.Paramasingam, the President of  SWOAD
·         Project Staff and Field Coordinators of  SDDP project.
·         Mr. Manoj, the Field Project Associate of UNDP
·         Mr. Rajendra Rohitha  Welihintha, the Field Project Spacislist
·         The Divisional Secretary, Assistant Divisional Secretary and Economic Development officers of the Divisional Secretariat of Alayadivembu
·         Assistant Planning Director , 06 Development Officers, Social Service Officers, Women Development Officers and Rural Development officers   of Sammanthurai Divisional Secretariat
·         120 beneficiaries  selected out of 60 societes from Sammanthurai, Navithanveli, Irakkamam, THirukkovil and Pothuvil  under the project.

All participants expressed about their views and activities of CBOs , appreciating this program. With the address made by the Divisional Secretary and Vote of Thanks by the Development Officer, it is ended with lunch.



Symposium - 2017.05.23
சமூக மட்ட அமைப்பக்களினால் ஆற்றப்பட்ட செயற்பாடுகளின் முன்னேற்றங்களையும்; SDDP திட்டத்தின் ஊடாக SWOAD அமைப்பினால் வழங்கப்பட்ட கொள்தகு திறன் பயிற்சிகளினால் சமூகமட்ட அமைப்புக்களிடையே ஏற்பட்ட மாற்றங்களை வெளிக்கொணருவதற்காகவும் Powerpoint ன் ஊடாக சமர்ப்பணம் மூலம் வெளிப்படுத்தி தேவைகள் பிரச்சனைகளை தெரியப்படுத்துவதுடன் அற்கான தீர்வுகளையும் பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது ஆளுமையும் வளர்த்தல் எனும் நோக்கத்தின் அடிப்படையிலான Symposium நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தலைமையில் 2017.05.23 ம் திகதி ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுவாட் அமைப்பின் தலைவர் V.பரமசிங்கம் மற்றும் SDDP திட்ட உத்தியோகத்தர், கள இணைப்பாளர்கள் மற்றும் UNDP அமைப்பின் P. மனோஜ் ( Field Project Associate ), ராஜேந்திர ரோஹித வெலிஹின்தகே (Field Project Specialist)மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியொகத்தர்கள் மற்றும் சம்மாந்தறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 06 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து சமுக சேவை உத்தியோகத்தர்கள் , மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலந்த கொண்டனர்
திட்டத்திற்கென தெரிவு செய்யப்பட்ட 6 பிரதேசங்களில் இருந்தும் (சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம், ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்தவில் ) ஒரு பிரதேசத்திற்கு 10 சங்கங்களை தெரிவு செய்ததன் மூலம் 60 சங்கங்களை ஒன்று திட்டி ஒரு சங்கத்தில் இருந்து 2 முக்கிய பிரதிநிதிகள் வீதம் 120 பயனாளிகள் கலந்து கொண்டனர் இதில் அனைவராலும் திட்டம் தொடர்பாகவும் CBO க்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் சிறப்பாக பேசப்பட்டது இறுதியில் பிரதேச செயலாளரின் உரையுடன் அபிவிருத்தி உத்தியோகத்தரின் நன்றியுரையோடு மதிய போசணத்துடன் நிறைவு பெற்றது













































Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top